அரிசியின் விலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு இதனை தொடர்ந்து அரிசியின் விலை 35-40 ரூபாவினால் குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நேற்றைய தினம் (24) நிலவரப்படி ஒரு கிலோ நெல் 101 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றரை மாதங்களுக்கு முன் ஒரு கிலோ நெல் 125 ரூபாய்க்கு மில் உரிமையாளர்கள் கொள்முதல் செய்தனர். அத்தோடு மில் உரிமையாளர்கள் அறுபத்து நான்கு கிலோகிராம் … Continue reading அரிசியின் விலை குறைவடையும் வாய்ப்பு!